1990 இல் இந்த சென்னை மன்ணில் காலடி எடுத்து வைத்தேன் நான். ஆனால் என்னை முந்திக் கொண்டு எத்தனை வளர்ச்சியை கண்டுவிட்டது இந்த சென்னை.இந்த வேகத்தோடு ஒப்பிடுகையில் எனது வளர்ச்சி என்னவோ ஆமை வேகம் தான்,இருந்தும் எனது முத்திரை யை பதிக்க பயணிக்கிறேன் வளர்ச்சி பாதையை நோக்கி. நன்றி !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக