யோகா எனது பார்வையில் "ஆசனம் 4" புஜங்காசனம்
வணக்கம் அன்பர்களே!!!
என்ன அனைவரும் பொங்கல் திருநாளை கொண்டாடி கலைத்து போயிருப்பிர்கள், நடுவில் யோகா வுக்கான பதிவை எழுத முடியாமல் அலுவல் பனி என்னை தடுத்துக் கொண்டே இருந்தது. பின்பும் இன்று ஒரு பதிவாவது எழுத வேண்டும் என்று, ஒரு முயற்சி எடுத்து இந்த பதிவை எழுதுகிறேன்.