07 டிசம்பர், 2012
04 டிசம்பர், 2012
03 டிசம்பர், 2012
தமிழத்திற்கு காவிரி வருமா? இன்று தீர்ப்பு.
தமிழக அரசும்,கர்நாடக அரசும் தண்ணீர் இருப்பு தேவை குறித்த அறிக்கை
நீதிமன்றத்தில் அளித்துள்ளது.
15 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா சாகுபடிக்கு குறைந்தது 30 டிஎம்சி
தண்ணீர் கண்டிப்பாக வேண்டும், 15 நாட்களுக்குள் இதை வழங்க கர்நாடக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட, தமிழக அரசு அறிக்கையில் வலியுறுத்தி உள்ளது.
தங்களுக்கு அணைகளில் 37 டிஎம்சி தண்ணீர் தான் இருப்பு உள்ளதாகவும்
இதில் 28 டிஎம்சி தண்ணீர் குடிநீர் விநியோகத்திர்காகவும் மீதம் உள்ளவை
விவசாயத்திர்காகவும் தேவை என்று கர்நாடக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை
அளித்துள்ளது .
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் தவித்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மிகுந்த ஆவலோடு எதிர் நோக்கி
உள்ளனர்.
நன்றி.http://nikhiraagam.blogspot.com/
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)