பல்சுவை உணவகம்

Blogger Widgets

01 டிசம்பர், 2012

காவிரி நீர் பிரச்னையில் தமிழகத்தை கர்நாடகா வஞ்சித்து விட்டது|Tamil Nadu Karnataka on Cauvery water dispute has betrayed - Dinakaran

காவிரி நீர் பிரச்னையில் தமிழகத்தை கர்நாடகா வஞ்சித்து விட்டது|Tamil Nadu Karnataka on Cauvery water dispute has betrayed - Dinakaran





மத்திய  கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன், அவர்கள்
காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து
நிருபர்களுக்கு அளித்த பேட்டி
காவிரி நதிநீர் பங்களிப்பில் கர்நாடகம் வஞ்சித்தது இப்ப தான் உங்களுக்கு
தெரியுமா?
ஏன் சாமி மேல தான இருக்கீங்க...!, இதுக்கு ஒரு முடிவு  கட்ட முடியலியா ?
உங்களால,   அது  சரி மெயின் தலையே ஒன்னும் பண்ண முடியாம தவிக்குது

கன்னட சகோதரர்களே;
தமிழக மக்கள் மிக பொறுமையுடன் இருக்கிறார்கள்,எங்களின் குமுறல்கள்
எரிமலையாய் வெடிக்கும் காலம் வெகு விரைவில் வரும்.

கருத்துகள் இல்லை:

Related Posts Plugin for WordPress, Blogger...
Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner