விரைவில் புது பொலிவுடன் விருதை விருந்து.
வணக்கம் இணையதள நண்பர்களுக்கு,
தடங்களுக்கு வருந்துகிறேன்.வேலையின் நிமித்தமாக எனது இனைய பணியை தொடர முடியாமல் போனது, இனி விரைவில் புது பொலிவுடன் விருதை விருந்து படைக்க படும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.
மேலும் இதில் யோகா, நிகழ்வுகள், செய்திகள் என அனைத்திலும் புதுமை படைக்க வருகிறது என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன்.
நன்றி....
உங்கள் ஆசிர்வாதமுடன்
இன்பராஜன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக