தங்கமான புருஷன்
வணக்கம் அன்பர்களே!
இன்று நான் மலரும் நினைவுகளில் இருந்தேன். அப்படியே அமர்ந்து பழைய ஞாபகங்களில் மூழ்கிய பொழுது, வீட்டிற்கு தெரியாமல் திருட்டு தனமாக பார்த்த தங்கமான புருஷன் படம் நினைவுகளில் வந்தது.
என்னுடைய சின்ன வயதில் பார்த்த தங்கமான புருஷன் படத்தை youtube ல் பார்த்த போது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.
நல்ல படம் ,எஸ் .வி .சேகர் ,ரேகா, மனோரமா நடிச்ச இந்த படம்.மிக பெரிய காமெடி தர்பார்.
இந்த படத்துக்கு கஞ்சனுக்கு கஞ்சன் என்று பெயர் சூட்டி இருக்கலாம்.தவறி தங்கமான புருஷன் வைத்திருக்கிறார்கள்.
நீங்களும் பார்த்து, ரசிச்சு,சிரிச்சு மகிழுங்களேன்......
நன்றி!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக